Aria Jewellery Savings Flexi Plan is one of the best options to purchase and accumulate gold or silver. Under this scheme, there is a Gold and Silver plan where customers can opt to join any one of the plans. It can be either Gold Savings Plan or Silver Savings Plan under Aria Jewellery Savings Flexi Plan. Both plans cannot be combined in one Aria Jewellery Savings Flexi Plan.
This is a twelve months scheme where you need to select the plan for opening this scheme. You have two options: value-based option &weight-based option.
இது ஒரு நகை முன்பதிவுத் திட்டம். திட்டத்தின் கீழ் எந்தச் சூழ்நிலையிலும் பணத்தைத் திரும்பப் பெறுவது அனுமதிக்கப்படாது.
11 மாத நகை வாங்கும் திட்டம் சிறிய தவணை பெரிய பலன்
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் :
50 % சேதாரம் கிடையாது
மற்ற கடைகளைப் போல் சில நகைகளுக்கு மட்டும்ததான் சேதாரத்தில் ௦% தள்ளுபடி என்ற நிபந்தனை இல்லை, எந்த தங்க நகையாக இருந்தாலும், 50 % சேதாரம் கிடையாது.
தங்கம் விலை ஏறினாலும் லாபம், இறங்கினாலும் லாபம்
செலுத்தும் பணத்தை தங்கமாகவும் வரவு வைத்துக் கொள்ளலாம்,பணமாகவும் வரவு வைத்துக் கொள்ளலாம். இரண்டில் உங்களுக்கு எது கூடுதல் ஆதாயம் தருகிறதோ, அதை திட்டத்தில் முடிவில் நீங்களே கணக்கிட்டு தேர்வு செய்து கொள்ளலாம்.
மேலும் உங்கள் மீதான அன்பு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக நங்கள் உங்களுக்கு வியக்க வைக்கும்
பரிசுப் பொருட்களை எங்களின் நகை வாங்கும் திட்டத்தில் சேரும் நாளன்றே வழங்குகிறோம்..
விதிமுறைகள் :